A Kind Request

Do's and Dont's:

If you are coming to Sathuragiri for the very first time please go through this and follow the points given below:

  • Sathuragiri is not a place for research. Please avoid it.
  • Travel to the temple from Thaniparai may take a minimum time of 4 to 4.5 hrs. Please plan your trip accordingly.
  • On the top of the hill there is no electricity, range for cell phone, landline connection, hotels or lodges for stay.
  • Devotees can stay at mandapam near the temple.
  • Do not take heavy luggage. It will be very tough to climb.
  • Head load carriers are available.
  • Heart patients are strictly not insisted to climb
  • Please do not walk in the dark without proper torch light.
  • Do not travel alone. Join with other people and walk as a group.
  • Take nutritious food like biscuits in hand.
  • Take at least 2 ltrs of water per head. You may not get water till you reach  the temple.
  • Take  a torch light with you.
  • Please avoid bringing plastic bags, even it is inevitable, do not dispose in the hill or dump among the bushes.
  • Beware of animals. There are all kinds of animals present except Lion. Especially Elephants are most commonly found.
  • If you happen to see any animal, stay quiet and wait for it to move away and then move. Especially elephants are more dangeroous.
  • Please do not smoke anywhere at the hill.
  • Do not pluck flowers, leaves etc on the way or break any branch of the tree. Everything belong to the lord. Each and everything in the hill has got power.
  • Please do not move towards water bodies or stay near any river flow. the river may get flooded any time as the hill is a part of many other western mountains.
  • Do not roam anywhere. Please do not proceed if you are not sure about the way.
  • There are everyday annadhanam scheme providing food for all devotees every day.
  • Beware of people introducing themselves as siddhas.
  • Temple is crowded during full moon days and new moon days. special Poojas are also made.

ஒரு அன்பான வேண்டுகோள்

செய்ய வேண்டியதும், கூடாததும்:
    சதுரகிரிக்கு முதல் முறையாக வரும் பக்தர்கள் கீழே உள்ளவற்றை படித்து பின்பற்றுமாறு  கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.


  • சதுரகிரி ஆராய்ச்சிக்கான இடம் அல்ல. தயவு செய்து ஆராய்ச்சி செய்யும் எண்ணத்தில் எவரும் வர வேண்டாம்.
  • தாணிப்பாறையில் இருந்து கோவிலை அடைய 4 முதல் 4 .5 மணிநேரம் ஆகலாம். தங்களுடைய பயணத்தை அதற்கு ஏற்றவாறு செய்து கொள்ளவும்.
  • மலை மேல் மின்சார வசதி, கைபேசி தொடர்பு, தொலைபேசி வசதி, உணவகங்கள், தாங்கும் விடுதி போன்ற வசதிகள் எதுவும் இல்லை.
  • பக்தர்கள் கோவில் அருகில் உள்ள மண்டபங்களில் தங்கலாம்.
  • இரவில் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
  • தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம். கோவிலுக்கு வரும் மற்ற பக்தர்களோடு இணைந்து பயணத்தை மேற்கொள்ளவும்.
  • உடம்பில் தெம்பூட்டும் உணவு பொருள்களை கொண்டு வருவது நல்லது.
  • குறைந்தது ஒரு நபருக்கு 2 லி.ட். தண்ணீர் கொண்டு வருவது நல்லது. கோவில் சென்று சேரும் வரை தண்ணீர் கிடைப்பது அரிது.
  • மின்விளக்கு ஒன்றை கையில் எடுத்து வருவது நல்லது.
  • பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு வர வேண்டாம். முடியாத பட்சத்தில் பொருட்களை மலையில் அல்லது புதர்களில் போட வேண்டாம்.
  • சிங்கத்தை தவிர மற்ற அனைத்து வகையான வன விலங்குகளும் காட்டில் உண்டு. குறிப்பாக யானைகள் அதிகம்.
  • விலங்குகள் ஏதேனும் வழிகளில் தென்பட்டால். அமைதியாக இருந்து விளக்கை அனைத்து அவைகள் அச்சம் கொள்ளும் விதம் நடந்து கொள்ளாமல் அவைகள் சென்ற பின்னர் பயணத்தை தொடரவும்.
  • காட்டில் புகை பிடிக்க கூடாது.
  • செடிகளில் உள்ள பூக்களை பறிப்பது, மரக்கிளைகளை முறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மலையில் உள்ள ஒவ்வொரு பொருளும் இறைவன் அம்சமே. ஒவ்வொரு பொருளும் அதற்கென ஒரு சக்தியை உடையது.
  • பக்தர்கள் தண்ணீர் இருக்கும் இடம் நோக்கி செல்வதையும், தண்ணீர் வரும் ஆறுகள் அருகில் வெகுநேரம் நிற்பதையும் தவிர்க்கவும். மேற்கு தொடர்ச்சி மலை என்பதால் காட்டாற்று வெள்ளம் அதிகம்.
  • பக்தர்கள் மலையின் மற்ற பகுதிகளில் சுற்றி திரிய வேண்டாம். பாதையில் குழப்பம் ஆனால் மேற்கொண்டு பயணத்தை தொடர வேண்டாம்.
  • பக்தர்கள் தாணிப்பாறை வழியாக மட்டும் வரவும்.
  • தினசரி அன்னதானம் கோவிலில் நடைபெறும்.
  • பக்தர்கள் தங்களிடம் வந்து சித்தர்கள் என்று அறிமுகம் செய்வோரிடம் கவனம் கொள்ளவும்.
  • கோவிலில் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும். மற்ற நாட்களில் பக்தர்கள் இருப்பது அரிது.