How to reach?

Picture
           Sundhara Mahalingam temple is situated at Sathuragiri mountain, Saptur taluk, Madurai District.

          The Temple has three different ways to reach from three districts namely Theni, Madurai and Virdhunagar. But the way mentioned here is the safest and most frequently used by people.

 People from  Madurai and Via Madurai:

  • Reach Krishnankovil, which is at a distance of nearly 50Kms from Madurai. Buses from Madurai to Rajapalayam/Srivilliputhur passes via Krishnankovil. Hire an auto to Thaniparai. Auto charges may be Rs.200/- and it is shared among passangers.
  • Reach Srivilliputhur and board a bus from there to Vathirairupu (Watrap) and then hire an auto to Thaniparai. Buses are available to thanipparai but rare.
People from Virudhunagar:
  • Reach Srivilliputhur and board a bus from there to Vathirairppu (Watrap) and then hire an auto to Thaniparai. Buses are available to thanipparai but rare.
People from Theni and Via Theni:

  •  Reach Usilampatti and board a bus to peraiyur. From there board a bus to Watrap (Vathirairupu). From there hire an auto to Thaniparai. Buses from theni to Rajapalayam, Thenkasi, Kutralam, Senkottai passes through Peraiyur directly.
Nearest Railway Station:

  •  Madurai (50 Kms)
  •  Rajapalayam (20 Kms)
  •  Virudhunagar (20 Kms)
Nearest Airport:

         Madurai (50 Kms)

 

கோவிலை அடைய:

Picture
       சுந்தர மகாலிங்கம் கோவில் மதுரை மாவட்டம், சாப்டூர் தாலுகாவில் உள்ள சதுரகிரி மலை மீது அமைந்துள்ளது.

      சுந்தர மகாலிங்கம் கோவிலை அடைய மூன்று மாவட்டங்களில் இருந்து மூன்று வெவ்வேறு பாதைகள் இருப்பினும் இங்கே குறிபிட்டு உள்ள பாதையே மிகவும் எளிதானது மற்றும் பாதுகாப்பானது.


மதுரை/மதுரை வழி வரும் மக்களுக்கு:

  •  மதுரையில் இருந்து கிருஷ்ணன் கோவிலை அடையவும். கிருஷ்ணன் கோவில் வருவதற்கு மதுரை - ராஜபாளையம்/ஸ்ரீவில்லிபுத்தூர் வழியே செல்லும் பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம். அங்கிருந்து ஆட்டோ மூலம் தானிப்பரையை அடையலாம். தனிப்பாரையை அடைய 200 ரூபாய் வசூலிக்க படும். இந்த கட்டணத்தை பயணிகள் பகிர்ந்து கொள்ளலாம்.
  • அல்லது நேராக ஸ்ரீ வில்லி புத்தூர் சென்று அடையவும். அங்கிருந்து வத்திரயிருப்பிற்கு பேருந்து மூலம் சென்றடையவும். அங்கிருந்து ஆட்டோ மூலம் தாணிப்பாறை வந்து சேரலாம். பேருந்துகள் கிடைப்பது அரிது.
விருதுநகர்/விருதுநகர் வழி வரும் மக்களுக்கு:
  • அங்கிருந்து வத்திரயிருப்பிற்கு பேருந்து மூலம் சென்றடையவும். அங்கிருந்து ஆட்டோ மூலம் தாணிப்பாறை வந்து சேரலாம். பேருந்துகள் கிடைப்பது அரிது.
தேனி/தேனி வழி வரும் மக்களுக்கு:
  • தேனி - ராஜபாளையம்/செங்கோட்டை/குற்றாலம்/தென்காசி பேருந்துகள் மூலம் பேரையூர் வந்து சேரவும். அங்கிருந்து வத்திரயிருப்பிற்கு பேருந்து மூலம் சென்றடையவும். அங்கிருந்து ஆட்டோ மூலம் தாணிப்பாறை வந்து சேரலாம்.
அருகில் உள்ள ரயில் நிலையம்:
  • விருதுநகர் (20 கி.மி)
  • ராஜபாளையம் (30 கி.மி)
  • மதுரை (50 கி.மி)
அருகில் உள்ள விமான நிலையம்:
  • மதுரை (50 கி.மி)